குடும்ப பொறுப்புக்கள்

தந்தை விடுப்பு

இலங்கையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு சட்டங்களில் தந்தை விடுப்புக்கள் தொடர்பான எந்தவித ஏற்பாடுகளும் இல்லை

பெற்றோர் விடுப்பு

சட்டத்தில் கட்டணம் செலுத்தப்பட அல்லது செலுத்தப்படாத பெற்றோர் விடுப்புகள் குறித்து எதுவும் இல்லை

பராயமடையாத சிறுவர்களைக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கான நெகிழ்ச்சியுடைய வேலைதெரிவுகள் மற்றும் ஏனைய குடும்ப பொறுப்புக்கள்

குடு்ம்ப பொறுப்புக்களைக் கொண்டுள்ள பெற்றோர் மற்றும் பணியாளர்களுக்கான வேலை-வாழ்வு சமநிலையை ஆதரவளிக்கும் சட்டம் தொடர்பான எந்த விதமான ஏற்பாடுகளும் சட்டத்தில் இல்லை

Cite this page © WageIndicator 2017 - Salary.lk - குடும்ப பொறுப்புக்கள்